லட்சுமி பிரானேஷ் மீதான வழக்கு: அரசுக்கு நோட்டீஸ்
சென்னை:
தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் மீது திமுக தொடர்ந்துள்ள வழக்கு விசாரணைக்கு உகந்ததா என்று விளக்கம்அளிக்குமாறு தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையே நடந்த தொலைபேசிஉரையாடலை வெளியிட்டது, ஆளுநர் மாற்றம் தொடர்பாக திமுக மீது குற்றம் சாட்டியது ஆகியவற்றின் மூலம் இந்திய ஆட்சிப்பணியாளர்கள் சட்டத்தை லட்சுமி பிரானேஷ் மீறி விட்டதாக திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.
அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் போல செயல்பட ஆரம்பித்துள்ள லட்சுமி பிரானேஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்திய,மாநில அரசுகளுக்கு உத்தரவிட அதில் வீராசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இம் மனுவை விசாரணை செய்ய முடியுமா என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி தமிழக அரசு மற்றும் மத்தியஅரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கு விசாரணையை வரும் 18ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications