இடிபடும் ஸ்ரீதேவியின் அடுக்குமாடி
சென்னை:
நடிகை ஸ்ரீதேவிக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் அனுமதி பெறாமல்கட்டப்பட்ட 4 மேல் மாடிகளை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூர் பிஷப் வாலஸ் சாலை பகுதியில் உள்ள ஸ்ரீதேவியின் இடத்தில் 8 மாடிகளைக் கொண்டுஅடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டது. அனுமதிக்கப்பட்ட 4 மாடிகளுக்கு மேல் கூடுதலாக 4 மாடிகள் அனுமதிபெறாமல் கட்டப்பட்டன.
இந் நிலையில் அக் கட்டடத்தின் பேஸ்மெண்ட் தூண்கள் இடிந்து விழுந்தன. கட்டடமே எப்போதுவேண்டுமானாலும் சரியும் நிலை ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், அனுமதி பெறாமல் கட்டப்பட்ட 4 மாடிகளை இடிக்கநடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து உயர் நீதிமன்றத்தை ஸ்ரீதேவி நாடினார். மாநகராட்சி நிடவடிக்கைக்ைகுத்தடை கோரினார்.
வழக்கு முடியும் வரை கூடுதலாக கட்டப்பட்ட 4 மாடிகளை இடிக்க உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடைவிதித்திருந்தது. இந் நிலையில் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜன் ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.
அனுமதி பெறாமல் கட்டிய 4 மாடிகளை இடிக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை சரியானதேஎன்று நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் கூறினரா.
இதைத் தொடர்ந்து கூடுதலாக கட்டப்பட்ட 4 மாடிகளை இடிக்கும் பணியை சென்னை மாநகராட்சி அதிகாரிகள்மீண்டும் தொடங்கியுள்ளனர்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications