சங்கராச்சாரியார் கொடும்பாவி எரிப்பு: 3 பேர் கைது
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் சஙகராச்சாரியாரின் கொடும்பாவியை எரித்த மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைதுசெய்தனர்.
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து கம்யூனிஸ அமைப்பான மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்த மாநிலஅமைப்பாளர் பரமானந்தன், தஞ்சை மாவட்ட கிளை செயலாளர் அருள் உள்ளிட்டோர் உருவ பொம்மையை எத்து போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து இந்த அமைப்பைச் சேர்ந்த 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
சமுதாய பிரச்சினை: நல்லகண்ணு
ஜெயேந்திரர் கைது விவகாரத்தை மதப் பிரச்சினையாகப் பார்க்கக் கூடாது. இது ஒரு சமுதாயப் பிரச்சினை என்று இந்திய கம்யூனிஸ்ட்செயலாளர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மடாதிபதி ஜெயேந்திரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தக் கைதை இந்தியகம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார். எனவே இதை ஒரு சமுதாயப் பிரச்சினையாகவே கருத வேண்டும், இதற்குமதச் சாயம் பூசுவது சட்டவிரோதாம்.
கடந்த 2 மாதங்களாக தமிழக காவல்துறை துப்பு துலக்கி, தீவிர விசாரணை மேற்கொண்டு, தடயங்களை சேகரித்து அதன்அடிப்படையில்தான் ஜெயேந்திரரைக் கைது செய்துள்ளது. இது பாராட்டுக்குரியது என்றார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications