சிறையில் ஜெயேந்திரருக்கு லேசான மயக்கம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் சிறையில் இருக்கும் ஜெயேந்திரருக்கு இன்று லேசான மயக்கம் ஏற்பட்டது.
இன்று காலை ஜெயேந்திரர் பூஜை முடித்து பாலுடன் கூடிய கஞ்சி குடித்தார். பின்னர் அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்துமருத்துவக்குழு விரைந்து சென்று அவரைப் பரிசோதித்தது.
பரிசோதனையில் அவருக்கு நிமிடத்திற்கு பல்ஸ் 90 ஆகவும், பி.பி., 130/80 என்ற அளவிலும் இருந்தது. இது நார்மல் தான் என்று மருத்துவர்கள் குழுதெரிவித்தது. மேலும், மயக்கத்திற்கான மருந்து மற்றும் மாத்திரைகளும் ஜெயேந்திரருக்கு வழங்கப்பட்டது.
ஜெயேந்திரருக்கு காலையில் பாலுடன் கூடிய கஞ்சியும், மதியம் தயிர் சாதமும், இரவு பூரி அல்லது சப்பாத்தி வழங்கப்படுவதாக சிறைக் கண்காணிப்பாளர்ராமச்சந்திரன் தெரிவித்தார்.
More From
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications