ஒசூரில் கருணாநிதி, ராமதாஸ் கொடும்பாவி எரிப்பு
ஒசூர்:
ஒசூரில் ஜெயேந்திரர் ஆதரவாளர்கள் திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோரின் உருவ பொம்மைகளைஎரித்து போராட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் விஸ்வ இந்து பரிஷத், பாஜக ஆகியவற்றின் தொண்டர்கள் ஜெயேந்திரர் கைதைக் கண்டித்துஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒசூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காந்தி சிலை முன்பு இந்தப் போராட்டம் நடந்தது. சுமார் 100 பேர் கூடிபோராட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கிடையே திடீரென கருணாநிதி, ராமதாஸ் ஆகியோரின் கொடும்பாவிகள்எரிக்கப்பட்டன.
ஜெயேந்திரருக்கு எதிராக கருணாநிதி, ராமதாஸ் ஆகியோர் பேட்டிகள் கொடுப்பதைக் கண்டித்து அவர்களது கொடும்பாவிகள்எரிக்கப்பட்டதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
ஜெயேந்திரர் கைதுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்த ஒசூரில் உள்ள அனைத்ததுஇந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளன.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications