காஞ்சி மடம் திறக்கப்பட்டது; பக்தர்கள்தான் இல்லை !
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரர் கைதைத் தொடர்ந்து மூடப்பட்ட சங்கர மடம் திறக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் மிக மிக குறைந்த அளவில்தான்மடத்திற்கு வந்தனர்.
காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடம் ஜெயேந்திரர் கைதுக்குப் பிறகு மூடப்பட்டது. அதேபோல, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும்உள்ள சங்கர மட கிளைகளும் மூடப்பட்டன.
ஜெயேந்திரர் ஜாமீனில் வெளியே வந்த பிறகுதான் மடம் திறக்கப்படும் என கூறப்பட்டது. இந் நிலையில் நேற்று மடம்திறக்கப்பட்டது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் ஏராளமான பக்தர்கள் மடத்திற்கு வருவார்கள். ஆனால் நேற்று சொற்பஎண்ணிக்கையில்தான் பக்தர்கள் வந்திருந்தனர்.
வந்தவர்களும் விஜயேந்திரர் எப்போது வருவார் என்ற கேள்வியை மட்டுமே மடத்தினரிடம் கேட்டவண்ணம் இருந்தனர்.மடத்திற்கு வந்தவர்களை தீவிர சோதனை நடத்திய பிறகே உள்ள செல்ல அனுமதித்தனர்.
பெரியவரின் சமாதியை வணங்க மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். வேறு எங்கும் செல்லக் கூடாது என்று பக்தர்களுக்குமட நிர்வாகிகள் உத்தரவிட்டனர்.
-
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
காசிமேடு கடலில் சட்டென பார்த்தால்.. தண்ணீருக்குள் இருந்து வெளியே வந்த உருவம்.. ஸ்டன் ஆன சென்னை -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications