டெல்லி விரைந்தார் லட்சுமி பிரானேஷ்
சென்னை:
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் டெல்லி சென்றுள்ளார்.
தமிழக ஆளுந ர் மாற்றம் தொடர்பான வழக்கு டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்குவரவுள்ளது. இதையடுத்து தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ் டெல்லி சென்றுள்ளார்.
அவருடன் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சோமையாஜுலுவும் சென்றுள்ளார். இந்த வழக்குவிசாரணையின்போது மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கும், முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையேயானதொலைபேசி பேச்சை அறிக்கை வடிவில் நீதிமன்றத்தில் லட்சுமி பிரானேஷ் தாக்கல் செய்தார்.
இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதைக் கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. மத்திய அரசும் லட்சுமி பிரானேஷிடம் விளக்கம் கேட்டது நினைவிருக்கலாம்.
தற்போது ஜெயேந்திரர் கைது விவகாரம் தொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து டெல்லி வரும் லட்சுமிபிரானேஷிடம் மத்திய அரசு விளக்கம் கேட்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications