அதிரடிப்படை மீது வழக்கு: முத்துலட்சுமி
மேட்டூர்:
சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்ற அதிரடிப்படை வீரர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றுவீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கொளத்தூர் போலீசில் புகார் மனு கொடுத்தார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
கடந்த மாதம் 18ம் தேதி எனது கணவர் வீரப்பனை அதிரடிப்படை சுட்டுக் கொன்றதாக எனக்கு தகவல் வந்தது. உடனே அவரதுஉடலைப் பார்க்க மருத்துவமனைக்கு சென்றேன்.
அங்கு பிரேத பரிசோதனை முடியும் வரை என்னை பார்க்க அனுமதிக்கவில்லை. அதற்குப் பின்னர்
அவரது முகத்தை பார்க்க மட்டுமே முடிந்தது. அதன்பிறகு எனது கணவர் உடலை எங்கள் குல வழக்கப்படி புதைக்கவிடாமல்எரிக்க போலீஸார் முயற்சி செய்தனர்.
என் கணவரது முகத்தில் உள்ள காயத்தை பார்த்தால் அவரை சித்ரவதை செய்து சுட்டுக் கொன்றது போல தெரிகிறது. எனதுகணவர் சாவில் அதிரடிப்படையினர் மீது சந்தேகம் இருக்கிறது.
இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி அதிரடிப்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று முத்துலட்சுமிகூறியுள்ளார்.
-
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications