சுபாஷன் ரெட்டி டிரான்ஸ்பர்
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளா. இதற்கானஉத்தரவை குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பிறப்பித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுபாஷன் ரெட்டி பணிபுரிந்து வந்தார். மதுரையில் உயர் நீதிமன்றக் கிளைஅமைப்பது, அதற்கான எல்லைகளை வரையறுப்பது போன்றவற்றில் தலைமை நீதிபதிக்கு எதிராக சென்னை வழக்கறிஞர்கள்ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவரை மாற்றக் கோரி நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இந் நிலையில் அவர் கேரள உயர் நீதிமன்ற தலைமைநீதிபதியாக மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அப்துல் கலாம் பிறப்பித்தார்.
அந்த உத்தரவில் வரும் 1ம் தேதிக்குள் இந்த பதவியை அவர் ஏற்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி கட்ஜு நியமிக்கப்படஇருக்கிறார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications