ரூ. 3.5 கோடி ஹெராயின் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் போதை பொருள் கடந்த முயன்ற மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 3.5 கோடி மதிப்புள்ளஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹெராயின் கடத்தப்படுவது குறித்து போதைத் தடுப்புப் பிரிவு போலீசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து, தூத்துக்குடிஹார்பர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது நாராயணன் (37) , ரவிச்சந்திரன் (40) ஷாம் சிங் (48) ஆகிய மூன்று பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ. 3.5 கோடிமதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யபட்டது.
இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
More From
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications