புதிதாக 2 விசாரணை குழுக்கள் அமைப்பு
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் புதிதாக 2 போலீஸ் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சங்கரராமன் கொலை வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். ஜெயேந்திரர் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவதிலும், கொலைச் சதியில் வேறு யாருக்குத் தொடர்பு உள்ளதுஎன்பதை அறிவதிலும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஜெயேந்திரர் உள்ளிட்டோர் மீது நிர்ணயிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து விடவும்காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காகவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் சங்கரராமனைக் கொலை செய்யும் அளவுக்கு தூண்டிய காரணிகளை ஆராயவும், அதற்கான பின்னணி குறித்துஅறியவும் புதிதாக 2 விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு குழு சென்னையிலும், இன்னொரு குழுகடலூரிலும் அமைக்கப்பட்டுள்ளன.
இரு போலீஸ் குழுக்களும் தற்போது காஞ்சிபுரத்தில் முகாமிட்டு விசாரணையில் இறங்கியுள்ளன. இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்போர் குறித்து தெரிவிக்க காவல்துறை தரப்பு மறுத்து விட்டது.
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications