போலீஸ் விசாரணைக்கு மப்பில் வந்த சாமியார்
சென்னை:
பெண் சாவு தொடர்பான விசாரணைக்கு அழைத்தபோது குடிபோதையில் வந்த சாமியார் மீது புதிதாக ஒரு வழக்கைப் பதிவுசெய்தது போலீஸ்.
சென்னை ஆலந்தூர் பகுதியில் ரஜினி என்ற பெண் இறந்தது தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த சம்பந்தம் என்ற சாமியார் மீதுரஜினியின் தந்தை புகார் கொடுத்தார்.
தனது மகள் ரஜினியை சாமியார் சம்பந்தம் கட்டாயப்படுத்தித் தன்னுடன் வைத்துக் கொண்டதாகவும் தற்போது அவரைக் கொலைசெய்து விட்டு ரயிலில் அடிபட்டு இறந்து விட்டதாக நாடகமாடுவதாகவும் கூறியிருந்தார்.
இதையடுத்து சாமியார் சம்பந்தம் மற்றும் அவரது மனைவி லோகநாயகி ஆகியோரை ஆலந்தூர் போலீஸார் விசாரணைக்குஅழைத்தனர். விசாரணைக்கு வந்த சம்பந்தம் நல்ல குடிபோதையில் இருந்துள்ளார்.
அதிர்ந்து போன போலீஸார் அவரிடம் ரஜினி சாவு குறித்து விசாரித்தனர். அப்போது ரஜினி சாவுக்கும், அவருக்கும் சம்பந்தம்இல்லை என்று தெரிய வந்தது. இதனால் அந்த வழக்கிலிருந்து அவரை விடுவித்தனர்.
ஆனால் போலீஸ் விசாரணைக்கு குடித்து விட்டு வந்ததால், அவர் மீது புதிதாக ஒரு வழக்கைப் பதிவு செய்து அனுப்பி வைத்தனர்.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications