ஜெயலட்சுமி: அவகாசம் கேட்கும் சிபிஐ
மதுரை:
ஜெயலட்சுமி தொடர்பான விசாரணையை நடத்தி முடிக்க இன்னும் 3 மாத கால அவகாசம் கோரி மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
20க்கும் மேற்பட்ட போலீஸார் ஜெயலட்சுமியுடன் வைத்திருந்த பாலியல் தொடர்பு, அவரது உறவினர்களை போலீஸார் கடத்திச்சென்றது ஆகிய இரண்டு குற்றச்சாட்டுக்கள் குறித்தும் சிபிஐ விசாரித்து வருகிறது.
2 மாதங்களில் இந்த விசாரணைகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிஐக்கு மதுரை நீதிமன்றம் கெடுவிதித்திருந்தது. இந்தக் கெடு நாளையுடன் (நவம்பர் 30) முடிவடைகிறது.
இந் நிலையில், சிபிஐயின் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில் ஜெயலட்சுமி வழக்கு தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள், பெறப்பட்ட வாக்குமூலங்கள், கைப்பற்றப்பட்டஆவணங்கள் உள்ளிட்ட விவரங்கள் தரப்பட்டுள்ளன.
மேலும், இன்னும் பலரிடமும் விசாரணை நடத்தப்பட வேண்டியுள்ளதால், விசாரணை காலத்தை மேலும் 3 மாதங்களுக்குநீட்டிக்க வேண்டும் என்றும் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஜேக்கப் டேனியல் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications