கொலை: தொடர்பை ஒப்புக் கொண்ட ஜெயேந்திரர்!!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சங்கரராமன் கொலை வழக்கில் தனக்குள்ள தொடர்பை விசாரணையின்போது அழுதபடியே ஜெயேந்திரர் ஒப்புக் கொண்டதாக போலீசார்கூறியுள்ளனர்.
சங்கரராமன் கொல்லப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சங்கராச்சாரியாரின் மனு மீதுஇன்று நடந்த விசாரணையில் பேசிய போலீஸ் தரப்பு வழக்கறிஞர் துல்சி,
சங்கராச்சாரியாரை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தியபோது, சங்கரராமன் கொலை வழக்கில் தனக்குள்ள தொடர்பைஅழுதபடியே ஒப்புக் கொண்டார். இது வீடியோவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாக இப்போது சங்கராச்சாரியார் வருத்தப்பட்டுள்ளார். இதுவும் வீடியோவில் இருக்கிறது என்றார்.
இதையடுத்து இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நாளையும் நடக்கும் என நீதிபதி பாலசுப்பிரமணியம் அறிவித்தார்.
More From
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications