அத்வானிக்கு வீரமணி கடும் கண்டனம்
தஞ்சாவூர்:
சங்கராச்சாரியார் கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றுமாறு பாஜக தலைவர் அத்வானி கோரியுள்ளதற்குதிராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உரிய ஆதாரங்களை கையில் வைத்துக் கொண்டே தமிழககாவல்துறை ஜெயேந்திரரை கைது செய்துள்ளது.
இதற்காக தமிழக அரசையும், குறிப்பாக முதல்வரையும் பாராட்டி திராவிடர் கழகம் தீர்மானம்நிறைவேற்றியுள்ளோம்.
ஜெயேந்திரர் கைது தொடர்பாகவும், அதுதொடர்பான வழக்கு விசாரணையையும் காஞ்சிபுரம் நீதிமன்றம் முதல்உச்ச நீதிமன்றம் வரை யாரும் தமிழக அரசை குறை சொல்லவில்லை.
இந்த நிலையில் அத்வானிக்கு மட்டும் என்ன குறை தெரிந்தது?. ஜெயேந்திரர் சம்பந்தபட்ட கொலை வழக்கைவேறு மாநிலத்திற்கு மாற்றுமாறு அத்வானி கோரியுள்ளது கண்டனத்துக்குரியது.
ஜெயேந்திரர் சாதாரண வழக்கில் கைது செய்யப்படவில்லை. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் கூட அவரைமனித நேயத்துடன் தமிழக அரசு, குறிப்பாக, முதல்வர் நடத்தி வருவது பாராட்டுக்குரியது என்றார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications