தர்மபுரியை காலி செய்த முத்துலட்சுமி
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
தர்மபுரியில் வசித்து வந்த வாடகை வீட்டில் இருந்து காலி செய்து கொண்டு கிளம்பியுள்ளார் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி.
வீரப்பன் கொல்லப்பட்டபோது தர்மபுரி அருகே ஓட்டப்பட்டியில் ஒரு வீட்டில் வசித்து வந்தார் முத்துலட்சுமி. தனது பெயரைசங்கீதா என்றும், தனது கணவர் துபாயில் இருப்பதாகவும் கூறிவிட்டு அங்கு வசித்து வந்தார்.
இந் நிலையில் வீரப்பன் சாவையடுத்து முத்துலட்சுமிக்கு தொல்லை அதிகரித்துவிட்டது. இந்த வீட்டுக்கு கூட்டமாக வந்துவேடிக்கை பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
இதையடுத்து வீட்டைக் காலி செய்துவிட்டுச் சென்றுள்ளார். அவர் இப்போது சேலத்தில் ஒரு வீடு பார்த்து தங்கியிருப்பதாகக்தெரிகிறது.
More From
-
ரூ.13 லட்சம் கோடி கடன்! “திமுகதான் பதில் சொல்ல வேண்டும்!” டோனை மாற்றிய திருமாவளவன் -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
அப்போ உரிமை தொகை நிறுத்தப்படுமா? "தமிழக நிதி நிலைமை மோசம்! ஆனால்.." நிதியமைச்சர் கொடுத்த விளக்கம் -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
தமிழகத்தில் ஒவ்வொருவரின் மீது ரூ.1.28 லட்சம் கடன் இருக்கு.. அரசு சொன்னதுமே காசோலையில் செலுத்திய வழக்கறிஞர் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள்












Click it and Unblock the Notifications