கிணறு வெட்ட பூதம் கிளம்புகிறது: ராமதாஸ்
வந்தவாசி:
கிணறு வெட்ட பூதம் கிளம்புவது மாதிரி சங்கராச்சாரியார் விஷயத்தில் பல மர்மங்கள் வெளி வந்து கொண்டிருப்பதாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வந்தவாசியில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
சங்கரராமன் கொலை, ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் கொலை முயற்சி வழக்கு, இதைத் தவிர 1985ம் ஆண்டில் மடத்தில் படித்த இரு கேரள மாணவர்கள் சாவில் மர்மம் என மூன்றாவதாக ஒரு வழக்கையும் சொல்கிறார்கள்.
இதற்காக போலீஸ் படை கேரளாவுக்கு சென்றுள்ளதாகவும் சொல்கிறார்கள். இதனால் சங்கராச்சாரியாராக ஜெயேந்திரர் பொறுப்பேற்ற பின் நடந்த அனைத்து விவகாரங்கள் குறித்தும் ஒரு முழு விசாரணைக்கு உத்தரவிடலாம்.
அதே நேரத்தில் சங்கராச்சாரியார் கைது குறித்து திமுக தலைவர் கருணாநிதி சந்தேகங்கள் எழுப்பியுள்ளதில் எந்தத் தவறும் இல்லை. அவர் சொல்வதை முழுவதுமாகப் படிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு அவரைக் குறை சொல்லக் கூடாது.
திமுகவுடன் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடரும். எங்கள் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளையும் சேர்க்க முயல்வேன் என்றார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications