சேதுவுக்கு எதிராய் தீக்குளிப்பு முயற்சி
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
சேது சமுத்திரத் திட்டத்தால் மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறி அத் திட்டத்தை எதிர்த்து தூத்துக்குடிமாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்ற மீனவரை போலீஸார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு வின்சென்ட என்ற மீனவர் வந்தார். கையில்மண்ணெண்ணையுடன் வந்த அவர் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து கோஷமிட்டார்.
இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மீனவர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர் என்று கோஷமிட்டபடியேஉடல்லி மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கிருந்தவர்களும், போலீஸாரும் அவர் மீது பாய்ந்து தீக்குளிப்பதைத்தடுத்தனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications