ஜெயலட்சுமி: போலீஸ் பதில் மனு
மதுரை:
ஜெயலட்சுமி வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த விசாரணை அறிக்கைக்கு பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
போலீஸார் மீது பாலியல் புகார் கூறியுள்ள ஜெயலட்சுமியின் வழக்கையும், அவரது குடும்ப உறுப்பினர்களை போலீஸார் கடத்தப்பட்டதாககூறப்படுவது குறித்தும் சிபிஐ விசாரித்து வருகிறது.
ஜெயலட்சுமி பாலியல் புகார் வழக்கில் இதுவரை 92 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ஜெயலட்சுமியின் குடும்பத்தினர்கடத்தப்பட்ட வழக்கில் 18 பேரிடம் சிபிஐ விசாரித்து முடித்துள்ளது.
இந்த விசாரணைகள் அடங்கிய இடைக்கால அறிக்கையை சிபிஐ அதிகாரியான சிவாஜி, நீதிபதிகளிடம் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து இதில் விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் விசாரணையை முடிக்க மேலும் 3 மாத கால அவகாசம் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்தது.
சிபிஐயின் இந்த மனு இன்று நீதிபதிகள் சொக்கலிங்கம், சிங்காரவேலர் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது சிபிஐக்கு பதில் மனு தாக்கல் செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளதாக போலீஸ் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை திங்கள்கிழமைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications