ஜெயேந்திரரை சந்திக்க வந்து ஏமாந்த நடராஜன்!
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
| ஜெயேந்திரரை சந்திக்க வந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர்நடராஜன், அவரை சந்திக்க அனுமதி கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றார்.
கடந்த வாரம் ஜெயேந்திரரை சந்திக்க மனு கொடுத்தார் நடராஜன். ஆனால், அனுமதி தரப்படவில்லை. இதையடுத்து காஞ்சிபுரம் வரைவந்துவிட்டுத் திரும்பிச் சென்றார். இந் நிலையில் நேற்று மீண்டும் வேலூர் சிறைக்கு வந்தார். ஜெயேந்திரரை சந்திக்க அனுமதி வேண்டும் என்றார். ஆனால் அவரை சிறைக்குள்அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். |
அப்போது செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எனக்கு நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம் நான் ஜெயேந்திரரை சந்தித்து ஆறுதல்பெறுவேன். அந்த வகையில், தனிப்பட்ட முறையில்தான் தற்போது ஜெயேந்திரரை பார்க்க வந்தேன். ஆனால், அனுமதிக்க மறுக்கிறார்கள்என்றார்.
காரில் அமர்ந்தபடி தொடர்ந்து செல்போனில் பேசிக் கொண்டே இருந்த நடராஜன், 4 மணி நேரத்துக்குப் பின் திரும்பிச் சென்றார்.
More From
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!













Click it and Unblock the Notifications