தஞ்சை: 2 பேர் நடுரோட்டில் கொலை
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அரசு மருத்துவமனை அருகே 2 இளைஞர்கள் இன்று பட்டப் பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்டனர்.
தஞ்சாவூர் அரசு மருத்துவமனை அருகே 2 இளைஞர்கள் இன்று காலை அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு கும்பல் அங்குவந்தது. இரண்டு இளைஞர்களையும் அக் கும்பலைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டினர்.
இதையடுத்து இருவரும் அங்கிருந்து ஓடியுள்ளனர். ஆனால் கொலைக் கும்பல் இருவரையும் ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாகவெட்டிக் கொன்றது.
தகவல் அறிந்ததும் வல்லம் டிஎஸ்பி கோதண்டம் தலைமையிலான போலீஸ் படை அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டது.சம்பவ இடத்திலிருந்து ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கொலையாளிகளைப் பிடிக்க 4 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பட்டப்பகலில் நடு ரோட்டில் நடந்த இந்த இரட்டைக் கொலைச் சம்பவம் தஞ்சாவூரை கலவரப்படுத்தியுள்ளது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications