அசோக் சிங்காலுக்கு ஜி.கே.வாசன் கடும் கண்டனம்
சென்னை:
ஜெயேந்திரரைக் கைது செய்ய உத்தரவிட்டது நான் தான் என்று முதல்வர் ஜெயலலிதா தெளிவாகக் கூறியுள்ள நிலையில், தொடர்ந்துசோனியாவை இதில் சம்பந்தப்படுத்தி விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் பேசி வருவதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்ஜி.கே.வாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஜெயேந்திரரைக் கைது செய்ய நான்தான் உத்தரவிட்டேன். இது எனது அரசியல்வாழ்க்கையில் எடுக்கப்பட்ட மிகவும் வேதனையான முடிவு என்று டெல்லியில் செய்தியாளர்களிடமே முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இந் நிலையில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால் தொடர்ந்து இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாவைதொடர்புப்படுத்தி பேசி வருகிறார். இது அரசியல் அநாகரீகமானது, கண்டனத்துக்குரியது.
ஜெயேந்திரர் விவகாரத்தில் பாஜகவும், பிற சங் பவார் அமைப்புகளும் அரசியல் குளிர்காய நினைக்கின்றன என்று கூறியுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications