திருட்டு விசிடி: 2 பேர் மீது குண்டாஸ்
மதுரை:
தமிழகத்திலேயே முதல் முறையாக திருட்டு விசிடி விற்பனை செய்த 2 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டு விசிடியை விற்போர், புழக்கத்தில் விடுவோர், தயாரிப்போர் ஆகியோரை குண்டர் சட்டத்தில் அடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்என தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதையடுத்து தலைநகர் சென்னையில் திருட்டு விசிடித் தயாரிப்போர் பெருமளவு குறைந்து விட்டனர்,விற்பனையும் மந்தமாகி விட்டது.
இந் நிலையில் மதுரையில் 2 திருட்டு விசிடி தயாரிப்போர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.மதுரை மாகாளிப்பட்டி பகுதியைச் சேர்ந்த லூர்து, ஜோசப் மாணிக்கம் ஆகிய இருவரும் திருட்டு விசிடி தயரிாத்தது தொடர்பாக சிலநாட்களுக்கு முன்பு கீரைத்துறை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாநகர காவல்துறை ஆணையர் விஜயக்குமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து இருவரும் உள்ளே தள்ளப்பட்டனர்.
தமிழகத்திலேயே மதல் மபுறையாக மதுரையில்தான் திருட்டு விசிடி விற்பனை தொடர்பாக குண்டர் சட்டத்தின் கீழ் 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications