ஜாமீனுக்காக உச்சநீதிமன்றத்தையும் நாட முடிவு
வேலூர்:
உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் தரப்படவில்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்றுஜெயேந்திரரின் வழக்கறிஞர்கள் கூறினர்.
வேலூர் சிறையில் ஜெயேந்திரரை அவரது வழக்கறிஞர்கள் தியாகராஜன் செல்லப்பா, சந்திரமெளலி ஆகியோர் சந்தித்துபேசினார்கள். பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஜெயேந்திரருடன் வழக்கு குறித்தோ, அவருடைய ஜாமீன் மனு நிலுவையில் இருப்பது குறித்தோ நாங்கள் எதுவும் பேசவில்லை.
ஜெயேந்திரருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்று ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கிறோம்.வருகிற திங்கட்கிழமை ஜெயேந்திரர் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறுகிறது.
அப்போது ஜாமீன் மனு நிராகரிக்கப்படுமேயானால், ஜாமீன் மனு நிராகரிக்கப்படுவதற்கு நீதிமன்றம் கூறும் காரணங்களைநிவர்த்தி செய்து மீண்டும் மனு தாக்கல் செய்யப்படும்.
ஒருவேளை இங்கு அனைத்து வழிகளும் இடம்தராவிட்டால் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படும் என்றுகூறினார்கள்.
-
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications