ஆண்டிபட்டியில் மருத்துவமனை: ஜெ. திறப்பு
Subscribe to Oneindia Tamil
தேனி:
ஆண்டிபட்டி அருகே சண்முகநாதபுரத்தில் ரூ. 12 கோடி செலவில் கட்டப்பட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நாளைமறுநாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைக்கிறார்.
இந்த மருத்துவமனை 4 தளங்கள் கொண்டது. மொத்தம் 300 படுக்கை வசதிகள் கொண்டது. தற்போது மருத்துவமனை அறைகளில் பெயர்பலகைகள் பொருத்தப்பட்டு மருத்துவக் கருவிகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நாளை மறுநாள் மருத்துவமனையை ஜெயலலிதா திறந்து வைத்து நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
விழா ஏற்பாடுகள் இரவு பகலாக நடைபெறுகிறது. மருத்துவமனையின பின்புறம் முதல்வரின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்குஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி ஜெயலலிதாாவின் சொந்தத் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications