வேலூர் சிறையில் குவியும் பிரசாதம், கடிதங்கள்!
காஞ்சிபுரம்:
வேலூர் சிறையில் இருக்கும் சங்கராச்சாரியாருக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான கடிதங்களும், பிரசாதங்களும் குவிகின்றன.
உலகம் முழுவதிலும் இருந்து வரும் இந்தக் கடிதங்களை சென்சார் செய்ய ஒரு குழுவை நியமிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது சிறைநிர்வாகம்.
கூடுதல் எஸ்பி தலைமையில் 5 பேர் கொண்ட போலீஸ் குழு இந்தக் கடிதங்களைப் பிரித்துப் படிக்கிறது. இதில் சிக்கல் இல்லாத கடிதங்கள்ஜெயேந்திரரிடம் தரப்படுகின்றன. அரசை விமர்சிப்பது உள்ளிட்ட விவகாரமான வார்த்தைகள் கொண்ட மற்ற கடிதங்கள் கோணிப்பைக்குள் போட்டு ஓரம் கட்டப்படுகின்றன.
கோவில் பிரசாதம்:
இதே போல நாட்டின் பல்வேறு கோவில்களில் இருந்தும் பக்தர்கள், சங்கராச்சாரியாருக்கு பிரசாதங்களை அனுப்பி வருகின்றனர். ஆனால்,பாதுகாப்பு காரணங்களால் அவை சங்கராச்சாரியிடம் வழங்கப்படவில்லை.
பிரசாதமாக வரும் உணவுப் பொருட்கள் குப்பைத் தொட்டியில் போடப்படுவதாகவும், விபூதி, குங்குமம் போன்றவை மட்டும் பத்திரமாகவைக்கப்படுவதாகவும் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications