செக் மோசடி: புவனேஸ்வரிக்கு பிடிவாரண்ட்
சென்னை:
செக் திரும்பி வந்த வழக்கில் நடிகை புவனேஸ்வரிக்கு சென்னை நீதிமன்றம் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சில மாதங்களுக்கு முன்பு விபச்சார வழக்கில் சிக்கிய டிவி மற்றும் சினிமா நடிகையான புவனேஸ்வரி கடந்த 2002ம் ஆண்டுகனகதுர்கா என்பவரிடம் ரூ. 1.95 லட்சம் கடன் வாங்கினார்.
இந்தப் பணத்தைத் திருப்பித் தருவதற்காக 2 காசோலைகளை அவர் கனகதுர்காவிடம் கொடுத்தார். ஆனால் புவனேஸ்வரியின்வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால் காசோலைகள் திரும்பி வந்து விட்டன. இதையடுத்து கடந்த ஆண்டு புவனேஸ்வரி மீதுகனகதுர்கா வழக்கு தொடுத்தார்.
சைதாப்பேட்டை 9வது பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. 4 முறை நீதிமன்றத்தில்ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டும் புவனேஸ்வரி ஆஜராகவில்லை.
இந் நிலையில் புவனேஸ்வரி மீது நிலுவையில் உள்ள 2 காசோலை மோசடி வழக்குகளிலும் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்துமாறு ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications