ஹாக்கி: இந்தியா பாகிஸ்தானிடம் தோல்வி
லாகூர்:
சாம்பியர் டிராபி ஹாக்கிப் போட்டியில் இந்தியா இன்று பாகிஸ்தானிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோற்றது.
இந்தியா, ஹாலந்து, பாகிஸ்தான், ஸ்பெயின், நியூசிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் பங்கேற்கும் சாம்பியன் டிராபிஹாக்கிப்போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி முதல் 2 ஆட்டங்களில் ஸ்பெயினிடமும், ஹாலந்திடமும் தோற்றது. 3-வது ஆட்டத்தில் 3-1 என்ற கோல் கணக்கில்ஜெர்மனியை வென்றது.
இந் நிலையில் 4-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் இந்தியா இன்று மோதியது. 3 ஆட்டங்களில் விளையாடி 2-ல் வெற்றி பெற்றஉற்சாகத்துடன் பாகிஸ்தான் களமிறங்கியது.
ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் பாகிஸ்தான் வீரர் சாக்குலைன் முகமது முதல் கோல் அடித்தார். 58 வது நிமிடத்தில் இந்தியஅணியின் சந்தீப் சிங் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமனிலைக்குக் கொண்டு வந்தார்.
67வது நிமிடத்தில் சோகைல் அப்பாஸ் பாகிஸ்தானுக்கு 2வது கோலைப் பெற்றுத் தந்தார். அதன்பின் இந்திய வீரர்கள் எவ்வலவோமுயன்றும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் 1-2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியடைந்தது.
மற்றொரு ஆட்டத்தில் ஹாலந்து அணி 4--- 2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications