உச்ச நீதிமன்றத்தை அணுக ஜெயேந்திரர் தரப்பு முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jayendrarசென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக ஜெயேந்திரரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் அடுத்த கட்டமாகஉச்ச நீதிமன்றத்தை அணுக ஜெயேந்திரன் வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.

சங்கரராமன் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த இரண்டு மனுக்ளும் தள்ளுபடிசெய்யப்பட்டு விட்டன. சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கில் ஜாமீன் மீதான தீர்ப்பு நாளை மறுநாள்வழங்கப்படவுள்ளது.

இந் நிலையில் அடுத்த கட்டமாக ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக ஜெயேந்திரர் தரப்பு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாகஜெயேந்திரருடன் விவாதித்து இறுதி முடிடுெக்கப்படும் என அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+