விபச்சார வழக்கு: மாதுரி விடுதலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விபச்சாரம் செய்ததாக கைது செய்யப்பட்ட வழக்கிலிருந்து நடிகை மாதுரி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு சென்னை தி.நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் விபச்சாரம் செய்ததாக நடிகை மாதுரி உள்ளிட்ட 10பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது சென்னை சைதாப்பேட்டை பெருநகர நான்காவது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இதில் மாதுரியைத்தவிர மற்ற 9 பேரும் அபராதம் செலுத்தி விட்டு வெளியே வந்து விட்டனர். ஆனால் மாதுரி மட்டும் அபராதம் செலுத்தவில்லை.
இதையடுத்து மாதுரி மீது வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது. இதில் தீர்ப்பு வழங்கப்பட்டது. மாதுரி மீதான புகார் ஆதாரப்பூர்வமாகநிரூபிக்கப்படவில்லை என்று கூறிய நீதிபதி தீனதயாளன் மாதுரியை விடுதலை செய்வதாக அறிவித்தார்.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications