புதுவை சட்டசபைக்கு முகமூடியுடன் வந்த பாஜக எம்எல்ஏ
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி சட்டசபைக் கூட்டத்திற்கு முகமூடி அணிந்து பாஜக உறுப்பினர் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை சட்டசபையின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. காலை சட்டசபை கூடியபோது, பாஜகஉறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி முகமூடி அணிந்து சபைக்குள் நுழைந்தார். இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவையில் நிலவும் சுகாதார சீர்கேட்டைக் கண்டித்தே இவ்வாறு முகமூடியுடன் வந்ததாக கிருஷ்ணமூர்த்திதெரிவித்தார்.
பின்னர் சபை கூடியதும் திமுக உறுப்பினர்கள் அனைவரும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை எழுதிய அட்டைகளைஏந்தியபடி பேசத் தொடங்கினர். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.
பின்னர் உள்ளாட்சித் தேர்தல்களை உடனடியாக நடத்த வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் 2 முறை வெளிநடப்புச்செய்தனர்.
பின்னர் உள்ளாட்சி தேர்தலுக்கான சட்டதிருத்த மசோதா நிறைவேற்றபட்டது. 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கூட்டம், பின்புகாலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக பழங்குடி இனத்தவருக்கு அங்கீகாரம் வழங்க கோரி சட்டசபை முன்பு மறியலில் ஈடுபட முயன்ற 100க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications