பூட்டில் வீட்டுக்குள் தம்பதி பிணம்
காங்கயம்:
காங்கயத்தில் பூட்டில் வீட்டுக்குள் கணவரும் மனைவியும் நிர்வாண நிலையில் பிணமாகிக் கிடந்தனர்.
மனைவியை கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
இது குறித்து போலீசார் கூறியதாவது:
காஜா மைதீன் (32) என்பவரது மனைவி சபானா (27). வேலை ஏதும் இல்லாத காஜா மைதீனுக்கு 3 குழந்தைகள். மனைவியை மைதீன் அடிக்கடி அடித்து துன்புறுத்துவது உண்டு என்று தெரிகிறது.
இந் நிலையில் குழந்தைகள் வெளியில் சென்ற நிலையில் மனைவியுடன் உறவில் ஈடுபட்டுள்ளார். உடலுறவின்போதே மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்றுள்ளார். பின்னர் தானும் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மைதீனின் கைகளில் இருந்த ரத்தம், கத்தியில் இருந்த அவரது கைரேகைகள், வீடு உள்பக்கமாக பூட்டியிருந்தது ஆகியவற்றை வைத்துப் பார்க்கையில் இது கொலை, தற்கொலையாகவே தெரிகிறது.
இருப்பினும் முழு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications