ஜெயலட்சுமி: இளங்கோவனுக்கு அனுமதி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
சிவகாசி ஜெயலட்சுமி வழக்கில் நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியுள்ள, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்இளங்கோவன் நான்கு நாட்கள் சென்னை செல்ல மதுரை உயர் நீதிமன்றக் கிளை அனுமதி வழங்கியுள்ளது.
சிவகாசி ஜெயலட்சுமி விவகாரத்தில் தேடப்பட்டுவந்த இளங்கோவன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் நிபந்தனை ஜாமீனில்விடுதலையானார். மதுரையை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று அவருக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை நிபந்தனைவிதித்திருந்தது.
இந் நிலையில் வேறு ஒரு வழக்கில் ஆஜராவதற்காக சென்னை செல்ல அனுமதி கோரி இளங்கோவன் உயர்நீதிமன்றக் கிளையில் மனுச்செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் 4 நாட்கள் சென்னை சென்று வர அனுமதித்து உத்தரவிட்டது.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications