சங்கரராமன்: ஜெயேந்திரருக்கு டிச-23 வரை காவல் நீடிப்பு
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரரின் சிறைக் காவல் வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் ஜெயேந்திரரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து அவரது காவல் வீடியோ கான்பரன்சிங் மூலம்இன்று நீட்டிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் வசதி இல்லாத காரணத்தால் காஞ்சிபுரம் முதலாவது குற்றவியல் நீதிபதி உத்தமராஜன்இன்று செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்தார்.
அங்குள்ள வீடியோ கான்பரன்சிங் அறையிலிருந்து வேலூர் சிறையில் உள்ள ஜெயேந்திரருடன் அவர் தொடர்பு கொண்டு விசாரணைநடத்தினார். பின்னர் சிறைக் காவலை வருகிற 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கிலும் நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றமும் வீடியோ கான்பரன்சிங் மூலம்சங்கராச்சாரியாரின் காவலை டிசம்பர் 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது நினைவுகூறத்தக்கது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications