ஜெ-சசி நட்பை உடைக்க முயன்ற சங்கர மடம்!!
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா இடையிலான நட்பில் விரிசல் ஏற்படுத்தும் வேலையில் சங்கராச்சாரியார் ஈடுபட்டதாகவும் அதைத் தொடர்ந்தே சங்கரராமன் கொலை வழக்கில் நடவடிக்கை பாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.
சசிகலாவை முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து ஒதுக்கும் வேலையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த விஐபிக்கள் களம் இறங்கியதாகவும், இதற்கு சங் பரிவார், பா.ஜ.கவின் ஆசியும் இருந்ததாகவும் தெரிகிறது.
அந்த விஐபிக்களின் முயற்சிகளை முதல்வர் உணர்ந்திருந்ததாகவும், அவர்களுக்கு தக்க பதிலடி தர காத்திருந்ததாகவும் சொல்கிறார்கள்.
இந் நிலையில் தான் கவர்னராக இருந்த ராம்மோகன் ராவுக்கு திமுக தரப்பு ஆப்பு வைக்கும் வேலையில் இறங்கியது. அப்போது அதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் முதல்வர் ஜெயலலிதா தீவிரமாக ஈடுபட்டார்.
இதற்காக ஒரு கட்டத்தில் சங்கர மடத்தின் உதவியும் நாடப்பட்டதாகவும், ஆனால் சசிகலாவை போயஸ் கார்டனில் இருந்து ஒதுக்கி வைத்தால் உதவத் தயார் என்று அதிரடியாக பதில் வந்ததாம்.
சங்கர மடத்தை நோக்கி, பிரம்மாஸ்திரம் பாய முக்கியமான காரணங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications