ஜெயேந்திரர்: தே.ஜ.கூ. குழு வருகை ஒத்திவைப்பு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
ஜெயேந்திரரை வேலூர் சிறையில் சந்திப்பதற்காக வரவிருந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் குழுவின் வருகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரை சந்திக்க ஒரு குழுவை அனுப்புவது என சமீபத்தில் வாஜ்பாய்-அத்வானிமுன்னிலையில் நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இக் குழு இன்று (சனிக்கிழமை) வேலூர் வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் வருகை திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் வி.கே.மல்ஹோத்ரா செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தே.ஜ.கூ. குழு திங்கள்கிழமை வேலூர் செல்ல இருக்கிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் யாரும் கைதிகளைப் பார்க்கக்கூடாது என்று சிறை நிர்வாக விதிகள் உள்ளதால் அதை மதித்து தேசிய ஜனநாயகக் கூட்டணிக் குழு திங்கள்கிழமை வேலூர்செல்கிறது என்றார்.
More From
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications