செக் மோசடி: ரம்பாவின் தந்தைக்கு வாரண்ட்
மதுரை:
காசோலை திரும்பி வந்த வழக்கில் நடிகை ரம்பாவின் தந்தை வெங்கடேச ராவுக்கு மதுரை நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.
நடிகை ரம்பாவின் தந்தை வெங்கடேச ராவ். இவர் மதுரை தானப்ப முதலி தெருவில் உள்ள திரைப்பட விநியோகஸ்தர் சங்கர் ராம்என்பவரிடம் ரூ. 20 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இதைத் திருப்பிச் செலுத்துவதற்காக சில காசோலைகளை அவர்கொடுத்துள்ளார்.
ஆனால் வெங்கடேச ராவின் வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால், காசோலைகள் திரும்பி வந்து விட்டன. இதையடுத்த மதுரைநீதித்துறை 2வது நடுவர் நீதிமன்றத்தில் சங்கர் ராம் வழக்குத் தொடர்ந்தார்.
இதில் ஆஜராகுமாறு கூறி வெங்கடேச ராவுக்கு நீதிமன்றம் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் வெங்கடேச ராவ்வரவில்லை.
இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆஜராகுமாறு கூறி வெங்கடேச ராவுக்கு வாரண்ட் பிறப்பித்துநீதிபதி சீதாராமன் உத்தரவிட்டார்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications