வீரப்பன் கூட்டாளி வெட்டிக் கொலை
வல்லம் (பெரம்பலூர்):
வீரப்பனுக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியை வாங்கிக் கொடுத்த தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்த வல்லம் அறிவழகன்அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். இவர் சு.இளவரசனின் தமிழர் விடுதலைப் படையைச்சேர்ந்தவர். சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு ஏ.கே.47 ரக துப்பாக்கியை வாங்கிக் கொடுத்தவர்.
இவர் மீது ஏராளமான கட்டப் பஞ்சாயத்து, கொலை, வழிப்பறி வழக்குகள் உள்ளன. ஏற்கனவே சில முறை இவரைக் கொல்லமுயற்சி நடந்தது.
இந் நிலையில் வல்லத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சிலர் அறிவழகனை அரிவாள்களால் வெட்டிக் கொன்றுள்ளனர். தமிழர்விடுதலைப் படையின் இன்னொரு கோஷ்டி தான் இவரைப் போட்டுத் தள்ளியதாகத் தெரிகிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: நல்லகண்ணு
இந் நிலையில் வீரப்பனாலும், அதிரடிப்படையினரின் நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்கு தமிழக அரசுநிவாரணம் வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லகண்ணு கூறியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வீரப்பனின் நடவடிக்கைகளாலும், அதிரடிப்படையினரின்நடவடிக்கைகளாலும் பாதிக்கப்பட்ட மலை வாழ் மக்களுக்கு தமிழக அரசு உரிய நவாரணம் வழங்க வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நவாரணம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும்வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.
-
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா












Click it and Unblock the Notifications