வி.எச்.பியின் சலோ காஞ்சி போராட்டம்
Subscribe to Oneindia Tamil
விஜயவாடா:
ஜெயேந்திரரை விடுதலை செய்யக் கோரி வருகிற 16ம் தேதி முதல் சலோ காஞ்சி போராட்டத்தை நடத்தவுள்ளதாக விஸ்வ இந்து பரிஷத்அமைப்பு தெரிவித்துள்ளது.
விஸ்வ இந்து பரிஷத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் ஒய்.ராகவலு விஜயவாடாவில் இதுகுறித்து செய்தியாளர்களிடம்கூறுகையில், சர்வதேச சதியின் காரணமாக ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் அல்லது வேறு மாநில சிறைக்கு மாற்ற வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்திவருகிற 16ம் தேதி முதல் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட துறவிகள், தர்மாச்சாரியார்கள் கலந்து கொள்ளும் சலோ காஞ்சி போராட்டம்நடத்தப்படும்.
சிபிஐக்கு இந்த வழக்கை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என்றார் ராகவலு.
More From
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications