சிறுமி..விபசாரம்..கொடூரம்
திருநெல்வேலி:
கேரளாவில் இருந்து 14 வயது சிறுமியைக் கடத்தி வந்து நெல்லையில் விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. காலனியில் உள்ள ஒரு வீட்டில் விபச்சாரம் நடப்பதாக போலீஸாருக்குத் தெரியவந்தது. இதனையடுத்து அந்த வீட்டை போலீஸார் கண்காணித்தனர். இறுதியில் காவல்துறையை சேர்ந்த ஒருவர் வாடிக்கையாளரைப் போல் உள்ளே போய் மொத்த கும்பலையுைம் வளைத்துப் பிடிக்க உதவினார்.
வீட்டின் உரிமையாளர் ஜமுனா ராணி (40), லட்சுமி (34), கேரள சிறுமி சாந்தூரா (14) உட்பட 5 பெண்களும், தச்சநல்லூரைச் சேர்ந்த கண்ணன் என்ற புரோக்கரும் கைது செய்யப்பட்டனர்.
கண்ணனிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன. வாடிக்கையாளர்களிடம் ரூ.500 முதல் 1,000 வரைவசூலித்திருக்கிறார்கள். வெளியூர் அழகி என்றால் ரூ.2,000 மற்றும் அதற்கு மேல் வாங்கியிருக்கிறார்கள். வெளியூருக்கு கூட்டிச் செல்ல தனிரேட்.
சாந்தூரா கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் இருந்து கடத்தி வரப்பட்டவர். இவரை வலுக்கட்டாயமாக பல முக்கிய பிரமுகர்களுக்குவிருந்து படைத்துள்ளனர்.
சாந்தூராவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், கேரளாவில் ஒரு வீட்டில் வேலைபார்த்து வந்தபோது, ஒரு ஆணும், பெண்ணும்தன்னை திருநெல்வேலிக்கு கடத்தி வந்ததாகவும், இங்கு லட்சுமி என்ற பெண்ணிடம் ஒப்படைத்ததாகவும் கூறினார்.
இந்த வீட்டிற்கு பாளையங்கோட்டை ஆயுதப்படையைச் சேர்ந்த போலீஸார் சிலர் வந்து உல்லாசம் அனுபவித்து இருக்கின்றனர் என்பதும்போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சாந்தூராவைக் கடத்தி வந்தவர்கள் குறித்தும், இந்த வீட்டிற்கு வந்து போன முக்கிய பிரமுகர்கள் குறித்தும் போலீஸார் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர்.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
கஜானா காலியா? விஜய் சொன்ன மேட்டர்.. அப்படி எல்லாம் ஆகாது! உடைத்து பேசிய ப.சிதம்பரம் -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள்












Click it and Unblock the Notifications