ஆடிட்டர்: நீதிமன்றத்தில் இரு கத்திகள் ஒப்படைப்பு
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணனைத் தாக்க பயன்படுத்தப்பட்ட இரண்டு கத்திகளை போலீசார் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
சென்னை மந்தைவெளியைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணனை அப்புவின் உத்தரவின் பேரில் கதிரவன் தலைமையிலானகும்பல் கொலை வெறித் தாக்குதல் நடத்தியது. ஜெயேந்திரர் உத்தரவின் பேரிலேயே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸ்தரப்பு கூறுகிறது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த இச் சம்பவம் இப்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் ஜெயேந்திரர் உள்ளிட்ட8 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில் கூலிப் படையினரிடமிருந்து கைப்பற்றப்பட்ட இரண்டு கத்திகளைபோலீஸார் இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
குற்றவாளிகள் பயன்படுத்திய சென்னைப் பதிவு எண் கொண்ட குவாலில் காரும் இன்று காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்திற்குக்கொண்டு வரப்பட்டது. அந்தக் காருக்கு இன்சூரன்ஸ் வழங்கிய அதிகாரியிடம் இன்று போலீஸார் விசாரணை நடத்தினர்.
-
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications