ஹஜ்: இந்திய புனிதப் பயணிகள் வருகை ஆரம்பம்
ஜெட்டா:
இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியர்களின் முதல் குழு செளதி அரேபியா வந்து சேர்ந்தது
தமிழகம் மற்றும் ஜம்மூ-காஷ்மீரில் இருந்து சிறப்பு விமானங்களில் கிளம்பிய பயணிகள் நேற்று ஜெட்டா வந்து சேர்ந்தனர்.அவர்களை செளதி அரேபியாவுக்கான இந்தியத் தூதர் எம்.ஓ..எச். பரூக் விமான நிலையத்தில் வரவேற்றார்.
சென்னை விமான நிலையத்தில் இந்தப் புனித யாத்ரீகர்களை மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் தயாநிதி மாறன்வழியனுப்பி வைத்தார். ஹஜ்ஜில் அணியும் வெள்ளை உடையை வழங்கி மாறன் அவர்களை வழியனுப்பினார்.
அவர் பேசுகையில், கடந்த பா.ஜ.க. ஆட்சியில் ஹஜ்சுக்கான மானியத்தை மத்திய அரசு குறைத்தது. ஆனால், காங்கிரஸ் கூட்டணிஆட்சி வந்த பின் மானியம் முழு அளவில் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இதே போல அகமதாபாத், ஹைதராபாத், கோழிக்கோடு நகர்களில் இருந்து கிளம்பிய சிறப்பு விமானங்கள் நேற்று மதீனாவைவந்தடைந்தன.
இதில் வந்த பயணிகளை செளதி அரேபியாவுக்கான இந்தியத் துணைத் தூதர் யூசுப் சையீத், இந்திய ஹஜ் கமிட்டியின் தலைவர்தன்வீர் அகமத் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
ஹஜ் பயண வரலாற்றிலேயே முதன்முறையாக இந்தியப் பயணிகள் மதீனா வழியாக செளதிக்குள் நுழைய அந் நாட்டு அரசுஅனுமதி அளித்துள்ளது.
குஜராத், கேரளா, ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து மட்டும் இந்த ஆண்டு 20,980 பயணிகள் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர்.
இந்தப் பயணிகளுடன் 6 டாக்டர்கள், 6 மருத்துவ சிப்பந்திகள் கொண்ட குழுவும் வந்துள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications