தே.ஜ.கூ. எம்பிக்கள் குழுவுக்கு அனுமதி மறுப்பு?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயேந்திரரை சந்திக்க தேசிய ஜனநாயகக் கூட்டணிக் குழுவினருக்கு அனுமதிமறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
பாஜகவைச் சேர்ந்த 3 எம்.பிக்கள், பிஜூ ஜனதாதளம், சிவசேனா கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு எம்.பிக்கள் இடம் பெற்றுள்ளஇந்தக் குழுவுக்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ் தலைமை வகிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. இப்போது இந்தக் குழுவை சுஷ்மாசுவராஜ் தலைமை தாங்கி அழைத்து வரப் போவதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குழுவினர் இன்று சென்னை வந்து நாளை வேலூர் சென்று ஜெயேந்திரரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் இக்குழுவுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக வேலூர் சிறை நிர்வாகத்திற்கு உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
காஞ்சி மடம் சென்று விஜயேந்திரரை சந்திக்கவும் இந்தக் குழு திட்டமிட்டுள்ளது.
More From
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications