2வது டெஸ்ட்: டெண்டுல்கருக்கு ஓய்வு?
சிட்டகாங்:
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு ஓய்வுதரப்படும் என்று தெரிகிறது.
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சிட்டகாங்கில் தொடங்குகிறது. முதல் போட்டியில்இந்தியா வெற்றி பெற்றுவிட்டதால், இரண்டாவது போட்டியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
அதன்படி சச்சினுக்குப் பதிலாக முகம்மது கைப் களமிறங்குவார் என்று தெரிகிறது.
இதற்கிடையே கடந்த போட்டியில் 248 ரன்கள் அடித்ததன் மூலம் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டி தர வரிசையில் 12வது இடத்திலிருந்து6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் ராகுல் டிராவிட்டும், ஷேவாக் 4வது இடத்திலும் உள்ளனர்.
வங்கதேசம் சவால்:
இதற்கிடையே இரண்டாவது போட்டியில் இந்தியாவுக்கு கடும் நெருக்கடியைத் தருவோம் என்று வங்கதேச கேப்டன் ஹபிபுல் பஷார்கூறியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications