ரகுவுக்கு விலங்கு ரெடி?
காஞ்சிபுரம்:
விஜயேந்திரரின் தம்பி ரகுவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவர்எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு சதிச் செயல்கள், பெண்கள் தொடர்பு, தாக்குதல்கள் சம்பவங்களில் விஜயேந்திரரின் தம்பி ரகுவின் பெயர்அடிபட்டது. இதையடுத்து அவரிடம் காஞ்சிபுரம் போலீஸார் 3 நாட்கள் விசாரணை நடத்தினர்.
விசாரணையின் முடிவில் ரகுவின் மேற்பார்வையில் இயங்கி வரும் மாணவியர் விடுதி, பயணியர் விடுதிஆகியவற்றில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. வீடுகளிலும் சோதனை நடந்தது.
விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது பல்வேறு கணக்குப் புத்தகங்கள் உள்ளிட்ட ஆவணங்களைபோலீஸார் எடுத்துச் சென்றுள்ளனர். சங்கர மட அறக்கட்டளை மூலம்தான் இந்த விடுதிகளுக்கு பணம் ஒதுக்கீடுசெய்யப்படுகிறது.
இதுதொடர்பான கணக்குகளை போலீஸார் இன்று ஆய்வு செய்து வருகின்றனர்.
ரகுவை அப்ரூவர் ஆக்கவும் தீவிர முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிகிறது. இதன் காரணமாகவே சங்கரமட மேலாளர் சுந்தரேச அய்யரும், ரகுவும் கைதாகாமல் விட்டு வைக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் விடாப்பிடியாக சங்கராச்சாரியாருக்கு மீது விசுவாசம் காட்டி வருவதால் போலீஸாரின் முயற்சிகள்இதுவரை பலிக்கவில்லை என்று தெரிகிறது.
இருப்பினும் ரகு மீதான குற்றச்சாட்டுக்களுக்கு வலுவான ஆதாரங்களை போலீஸ் தரப்பி திரட்டி விட்டதாகவும்அவரது ஒத்துழைப்பைப் பொறுத்தே கைது நடவடிக்கை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications