எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது: கி.வீரமணி
காஞ்சிபுரம்:
வழக்கு விவகாரங்களால் காஞ்சி சங்கர மடம் சங்கட மடமாகிள்ளது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறினார்.
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது என்ற கீதை வாசகம் இப்போது ஜெயேந்திரருக்குப் புரிந்திருக்கும். வழக்குகளால் சங்கர மடம் இப்போது சங்கட மடமாக இருக்கிறது.
ஜெயேந்திரர், தான் ஓடிவிட்டு திரும்பி வந்த காலத்தை மறைத்துவிட்டு 50 ஆண்டு காலமாக பீடாதிபதியாக இருக்கிறேன் என்கிறார். அதே நேரத்தில் ஜெயேந்திரர், தான் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரர் என்பதை மறைக்காதவர். நெருக்கடி காலத்தில் ஆர்.எஸ்.எஸ்காரர்களுக்கு பதுங்கு குழியாக சங்கர மடம் இருந்தது.
மகா பெரியவருக்கும் ஜெயேந்திரருக்கும் வித்தியாசம் உண்டு. அவருக்கு பெண், பொன் ஆசை இருந்ததில்லை.
இந்த மடம் 2,500 ஆண்டுகள் பழமையானது என்று கூறுவதில் உண்மையில்லை. இது சங்கரர் நிறுவிய மடமே அல்ல. சங்கரர் வாழ்ந்து மறைந்தது 8ம் நூற்றாண்டு என்றால், இந்த மடம் எப்படி 2,500 ஆண்டுகள் பழமை உடையது ஆகும்?. இது குறித்து எந்த மடாதிபதியுடனும் நான் தனியே வாதாடத் தயார்.
சங்கரராமனின் மனைவி கேட்கிறார், ஒரு கொலைகாரனை எப்படி இந்து மதத் தலைவராக ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று. போலீஸார் இந்த வழக்கை நுணுக்கமாக விசாரித்து வருகிறார்கள்.
நடிகைகள் பலர் இந்தப் பிரச்சினையில் சிக்கிக் கொண்டார்கள். முற்றும் துறந்த ஒரு முனிவரே இந்தக் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ளார் என்றார் வீரமணி.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications