தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனம்
சென்னை:
பல் மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்கக் கோரி மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
தீபா என்ற அந்த மாணவிக்கு இடம் ஒதுக்க உயர் நீதிமன்றம் 2 மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை தமிழக அரசுமதிக்கவில்லை. இதையடுத்து தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார் தீபா.
இந்த வழக்கு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போதுநீதிபதி கட்ஜூ கூறியதாவது:
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து மாணவிக்கு தமிழக அரசு இடம் தந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலாவது அரசு அப்பீல் செய்திருக்க வேண்டும். இரண்டையும் செய்யவில்லை. அரசின் இந்தப் போக்கு சரியல்ல.
நீதிமன்றத்தின் உத்தரவை உடனே நிறைவேற்றினால் தான் அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் மதிக்கும். நீதிமன்றத்தை அரசே மதிக்காவிட்டால்நிர்வாக சீர்கேடு தான் ஏற்படும்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் விட்ட அரசின் செயலை பொறுத்துக் கொள்ள முடியாது. இதை அமைதியாக பார்த்துக் கொண்டும்இருக்க மாட்டோம்.
மாணவி விஷயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்றார் தலைமை நீதிபதி.
-
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?











Click it and Unblock the Notifications