பிகார், ஹரியானா, ஜார்க்கண்ட்: பிப்ரவரியில் தேர்தல்
டெல்லி:
பிகார், ஹரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டசபைகளுக்கு வரும் பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிகாரில் மூன்று கட்டமாகத் தேர்தல் நடக்கும். ஹரியானாவில் பிப்ரவரி 3-ம் தேதி தேர்தல் நடைபெறும். அதே நாளில் பிகார், ஜார்க்கண்ட்மாநிலங்களில் சில மாவட்டங்களிலும் தேர்தல் நடைபெறும். இம் மாநிலங்களில் அடுத்த இரு கட்ட தேர்தல்கள் பிப்ரவரி 15 மற்றும் 23ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இம் மூன்று மாநிலங்களிலும் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 27ம் தேதி நடைபெறும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. மூன்று மாநிலங்களிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்பயன்படுத்தப்படும்.
வாக்குச் சாவடிகளுக்குள் பத்திரிகையாளர்களின் காமிரா, விடியோ பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது என்று கூறினார்.
வன்முறை, கலவரம், கள்ள ஓட்டு, கொலை, வேட்பாளர் கடத்தல் என அனைத்து வகையான ரெளடித்தனத்துக்கும் பேர் போன பிகாரில்ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் ஒரு மத்திய பார்வையாளரை நியமிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications