ஜெயேந்திரர் நியூஸ்: வெளியிட தடை கோரி வழக்கு
சென்னை:
நக்கீரன் உள்ளிட்ட 5 பத்திரிக்கைகள் மற்றும் விஜய் டிவி ஆகியவை, ஜெயேந்திரர் குறித்த செய்திகளை எழுத, படங்களைப் பிரசுரிக்கத்தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவ நரசிம்மன் என்ற சங்கர மட பக்தர் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
தனது மனுவில், நக்கீரன், குமுதம், குமுதம் ரிப்போர்ட்டர், நெற்றிக்கண், தினகரன் நாளிதழ் ஆகிய பத்திரிக்கைகளும், விஜய் டிவியும்புலனாய்வு செய்திகள் என்ற பெயரில் ஜெயேந்திரருக்கு எதிரான, துவேஷமான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
சங்கர மடத்தையும், ஜெயேந்திரரின் புகழையும் குலைக்கும் விதமாக இவற்றின் செய்திகள், புகைப்படங்கள் அமைந்துள்ளன.சங்கராச்சாரியார் பெண்களுடன் தவறான உறவு வைத்திருப்பது போலவும், சங்கர மட சொத்துக்களை தவறான முறையில் பயன்படுத்துவதுபோலவும் இவர்கள் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.
இந்தச் செய்திகளால் ஜெயேந்திரர் பெயரும், சங்கர மடத்தின் பெயரும் கேவலப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இந்த பத்திரிக்கைகள் மற்றும் விஜய் டிவி ஆகியோர் ஜெயேந்திரர் தொடர்பான செய்திகளைப் பிரசுரிக்க, ஒளிபரப்ப தடை விதிக்கவேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications