தப்பியோடி மாட்டிய 2 கைதிகள்
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மத்திய சிறையிலிருந்து குழாய் மூலம் மேலே ஏறி தப்பிய 2 கைதிகள் அடுத்த சில மணி நேரங்களில் பிடிபட்டனர்.
பண்ருட்டியைச் சேர்ந்த வேல்முருகன், மயிலாடுதுறையைச் சேர்ந்த பாண்டியன் ஆகியோர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.
பலத்த காவல் உள்ள இந்தச் சிறையிலிருந்து இன்று அதிகாலை இருவரும் தப்பித்தனர். சிறைக்குள் உள்ள குழாய் மூலம் மேலே ஏறிவெளியேறிக் குதித்தனர்.
தப்பும்போது பாண்டியன் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் அவரது கால் முறிந்து போனது. இதனால் ஓட முடியாமல் சிறைக்குஅருகிலேயே ஒரு இடத்தில் அவர் பதுங்கியிருந்தார். இதனால் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசாரிடம் மாட்டிக் கொண்டார்.
அதேபோல, மற்றொரு கைதியான வேல்முருகனை பண்ருட்டியில் வைத்து போலீஸ் படை பிடித்துவிட்டது. இருவர் மீதும் தப்பியோடமுயன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications